- Main
- Self-Help, Relationships & Lifestyle - Personal Growth & Inspiration
- திருக்குறள் (Thirukkural Parimelazhagar...

திருக்குறள் (Thirukkural Parimelazhagar Uraiyudan): பரிமேலழகர் உரையுடன் (Tamil Edition)
Thiruvalluvarதிருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது. இந்நூ லை இயற்றியவர் திருவள்ளுவர்.
- Favorites
Dalam 1-5 menit file akan dikirim ke Telegram Anda.
Perhatian: Pastikan bahwa Anda telah menautkan akun Anda ke Bot Telegram Z-Library.
Dalam 1-5 menit file akan dikirim ke perangkat Kindle Anda.
Catatan: Anda perlu memverifikasi setiap buku yang ingin Anda kirim ke Kindle Anda. Periksa email Anda untuk yakin adanya email verifikasi dari Amazon Kindle.
- Kirimlah ke Pembaca online
- Batas unduhan yang ditingkatkan
Konversi file
Lebih banyak hasil pencarian
Manfaat yang lain
Istilah kunci
Daftar buku terkait































































